Shanmugan Murugavel / 2024 நவம்பர் 08 , மு.ப. 06:14 - 0 - {{hitsCtrl.values.hits}}

சர்வதேச கிரிக்கெட் சபையின் ஒருநாள் சர்வதேசப் போட்டிகளுக்கான பந்துவீச்சாளர்களின் தரவரிசையில் நான்காமிடத்துக்கு பாகிஸ்தானின் ஷகீன் ஷா அஃப்ரிடி முன்னேறியுள்ளார்.
ஏழாமிடத்தில் காணப்பட்ட ஷகீன், அவுஸ்திரேலியாவுக்கெதிரான முதலாவது போட்டியில் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றியமையைத் தொடர்ந்தே மூன்று இடங்கள் முன்னேறி நான்காமிடத்தையடைந்துள்ளார்.
முதல் 10 பந்துவீச்சாளர்களின் தரவைரிசை பின்வாரும
முதல் 10 துடுப்பாட்டவீரர்களின் தரவரிசை பின்வருமாறு,
முதல் ஐந்து சகலதுறைவீரர்களின் தரவரிசை பின்வருமாறு,
இதேவேளை நியூசிலாந்துக்கெதிரான மூன்றாவது டெஸ்டில் 124 ஓட்டங்களைப் பெற்ற இந்தியாவின் றிஷப் பண்ட், துடுப்பாட்டவீரர்களின் தரவரிசையில் 11ஆம் இடத்திலிருந்து ஐந்து இடங்கள் முன்னேறி ஆறாமிடத்தையடைந்துள்ளார்.
இந்நிலையில் இந்த டெஸ்டில் 103 ஓட்டங்களைப் பெற்ற நியூசிலாந்தின் டரைல் மிற்செல், 15ஆம் இடத்திலிருந்து எட்டு இடங்கள் முன்னேறி ஏழாமிடத்தையடைந்துள்ளார்.
முதல் 10 துடுப்பாட்டவீரர்களின் தரவரிசை பின்வருமாறு,
இதேவேளை மேற்குறிப்பிட்ட டெஸ்டில் 10 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய இந்தியாவின் இரவீந்திர ஜடேஜா, பந்துவீச்சாளர்களின் தரவரிசையில் எட்டாமிடத்திலிருந்து இரண்டு இடங்கள் முன்னேறி ஆறாமிடத்தையடைந்துள்ளார்.
முதல் 10 பந்துவீச்சாளர்களின் தரவரிசை பின்வருமாறு,
முதல் ஐந்து சகலதுறைவீரர்களின் தரவரிசை பின்வருமாறு,
8 hours ago
06 Nov 2025
06 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
06 Nov 2025
06 Nov 2025