Mayu / 2024 மார்ச் 12 , பி.ப. 08:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
தசைநார் உபாதை காரணமாக நான்கு வாரங்கள் வரையில் இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகமான மன்செஸ்டர் சிற்றியின் கோல் காப்பாளர் எடெர்சன் தவறவிடவுள்ளார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற லிவர்பூலுக்கெதிரான லீக் போட்டியிலேயே எடெர்சன் காயமடைந்திருந்தார்.
அந்தவகையில் இம்மாதம் 31ஆம் திகதி நடைபெறவுள்ள போட்டியாளர்களான
ஆர்சனலுடனான போட்டியை எடெர்சன் தவறவிடவுள்ளார்.

34 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
34 minute ago
2 hours ago
2 hours ago