Editorial / 2017 டிசெம்பர் 24 , பி.ப. 09:58 - 0 - {{hitsCtrl.values.hits}}

நியூசிலாந்துக்கெதிரான ஐந்து போட்டிகளைக் கொண்ட ஒருநாள் சர்வதேசப் போட்டிக்கான பாகிஸ்தான் குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது. அறிவிக்கப்பட்ட குழாமில் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் அஹமட் ஷெஷாட் இடம்பெறவில்லை. இவருக்குப் பதிலாக அஸார் அலி குழாமில் இடம்பெற்றுள்ளார்.
இதேவேளை, காயம் காரணமாக உஸ்மான் கான், ஜூனைட் கான், இமாட் வசீம் ஆகியோர் குழாமில் இடம்பெறவில்லை.
குழாம்: சப்ராஸ் அஹமட் (அணித்தலைவர், விக்கெட் காப்பாளர்), அஸார் அலி, பக்கர் ஸமன், இமாம் உல் ஹக், பாபர் அஸாம், ஷோய்ப் மலிக், மொஹமட் ஹபீஸ், ஹரீஸ் சொஹைல், பாஹீம் அஷ்ரப், ஷடாப் கான், மொஹமட் நவாஸ், மொஹமட் ஆமிர், ஹஸன் அலி, ஆமீர் யமீன், ருமான் றயீஸ்
3 hours ago
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago
4 hours ago