2024 ஏப்ரல் 29, திங்கட்கிழமை

நியூசிலாந்தை வீழ்த்திய பங்களாதேஷ்

Mayu   / 2023 டிசெம்பர் 27 , பி.ப. 07:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

நியூசிலாந்துக்கெதிரான மூன்று போட்டிகள் கொண்ட இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டித்தொடரில், நேப்பியரில் நேற்று நடைபெற்ற முதலாவது போட்டியில் பங்களாதேஷ் வென்றது

ஸ்கோர் விவரம்:

நாணயச் சுழற்சி: பங்களாதேஷ்

நியூசிலாந்து: 134/9 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: ஜேம்ஸ் நீஷம் 48 (29) ஓட்டங்கள். பந்துவீச்சு:
ஷொரிஃபுல் இஸ்லாம் 3/26 [4], மஹெடி ஹஸன் 2/14 [4], முஸ்தபிசூர் ரஹ்மான் 2/15 [4], ரிஷாட்
ஹொஸைன் 1/24 [3])

பங்களாதேஷ்: 137/5 (18.4 ஓவ. ) (துடுப்பாட்டம்: லிட்டன் தாஸ் ஆ.இ 42 (36) ஓட்டங்கள்.
பந்துவீச்சு: டிம் செளதி 1/16 [4], மிற்செல் சான்ட்னெர் 1/16 [4], ஜேம்ஸ் நீஷம் 1/7 [1])

போட்டியின் நாயகன்: மஹெடி ஹஸன்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X