Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை
Editorial / 2018 ஜனவரி 25 , மு.ப. 11:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
நியூசிலாந்தில் இடம்பெற்றுவரும் சர்வதேச கிரிக்கெட் சபையின் 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கிண்ணத் தொடரில், கிறைஸ்ட்சேர்ச்சில் இன்று இடம்பெற்ற காலிறுதிப் போட்டியில் நியூசிலாந்தை வென்ற ஆப்கானிஸ்தான், வரலாற்றில் முதற்தடவையாக 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கிண்ணத் தொடரின் அரையிறுதிப் போட்டிக்குத் தகுதிபெற்றது.
ஸ்கோர் விவரம்:
ஆப்கானிஸ்தான்: 309/6 (50 ஓவ. ) (துடுப்பாட்டம்: ரஹ்மனுல்லா குர்பாஸ் 69 (67), இப்ராஹிம் ஸட்ரான் 68 (98), அஸ்மதுல்லா ஓமர்ஸாய் 66 (23) ஓட்டங்கள். பந்துவீச்சு: சந்தீப் பட்டேல் 2/13)
நியூசிலாந்து: 107/10 (28.1 ஓவ. ) (துடுப்பாட்டம்: கட்டெனே கிளார்க் 38 (56), டேல் பிலிப்ஸ் 31 (32) ஓட்டங்கள். பந்துவீச்சு: முஜீப் ஸட்ரான் 4/14, குவைஸ் அஹமட் 4/33)
இதேவேளை, சிம்பாப்வேக்கெதிரான ஒன்பதாமிடத்துக்கான பிளே ஓவ் அரையிறுதிப் போட்டியின் வென்ற இலங்கை, ஒன்பதாமிடத்துக்கான பிளே ஓவ் இறுதிப் போட்டிக்குத் தகுதிபெற்றுள்ளது.
ஸ்கோர் விவரம்:
சிம்பாப்வே: 259/4 (50 ஓவ. ) (துடுப்பாட்டம்: ஜேடென் ஷடென்டோர்வ் 74 (78), மில்டன் ஷும்பா ஆ.இ 62 (53), டொனால்ட் மிலாம்போ 52 (104) ஓட்டங்கள். பந்துவீச்சு: திஸரு றஷ்மிக 2/58)
இலங்கை: 260/5 (45.3 ஓவ. ) (துடுப்பாட்டம்: நிஷான் மதுஷங்க ஆ.இ 109 (135), நுவனிடு பெர்ணான்டோ 68 (79) ஓட்டங்கள். பந்துவீச்சு: கொஸிலதி லுங்கு 7/49)
இந்நிலையில், 13ஆம் இடத்துக்கான அரையிறுதிப் போட்டிகளில் வென்ற அயர்லாந்தும் நமீபியாவும் 13ஆம் இடத்துக்கான இறுதிப் போட்டிக்குத் தகுதிபெற்றுள்ளன.
அயர்லாந்து எதிர் பப்புவா நியூ கினி
பப்புவா நியூ கினி: 121/10 (37.1 ஓவ. ) (துடுப்பாட்டம்: இகோ மஹுரு 45 (83), ஹியாகி டெளணா 39 (55) ஓட்டங்கள். பந்துவீச்சு: ஜொனதன் கர்த் 4/18, ஹரி டெக்டர் 3/32, ஜோஷுவா லிட்டில் 2/18 )
அயர்லாந்து: 122/7 (41.5 ஓவ. ) (துடுப்பாட்டம்: நீல் றொக் 43 (76), ஜேமி கிறாஸி 24 (67), கிரஹாம் கெனடி ஆ.இ 17 (50) ஓட்டங்கள். பந்துவீச்சு: ஜெம்ஸ் டெள 4/45, செமோ கமியா 2/22)
கென்யா எதிர் நமீபியா
கென்யா: 176/10 (46.5 ஓவ. ) (துடுப்பாட்டம்: அமன் காந்தி 52 (80), அவீட் தேஸாய் 32 (59) ஓட்டங்கள். பந்துவீச்சு: பெற்ரஸ் பேர்கர் 5/24, பென் ஷிகொங்கோ 3/29)
நமீபியா: 180/2 (27 ஓவ. ) (துடுப்பாட்டம்: லொஹான் லோரன்ஸ் 114 (76) ஓட்டங்கள். பந்துவீச்சு: அவீட் தேஸாய் 1/10)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
59 minute ago
1 hours ago