Shanmugan Murugavel / 2015 டிசெம்பர் 22 , பி.ப. 01:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாகிஸ்தான் சுப்பர் லீக் கிரிக்கெட் தொடருக்கான முழுமையான குழாம்கள்:
கராச்சி கிங்ஸ்:
ஷொய்ப் மலிக், ஷகிப் அல் ஹசன், சொஹைல் தன்வீர், இமாட் வசீம், ரவி போப்பாரா, லென்டில் சிமன்ஸ், மொஹமட் ஆமிர், பிலாவல் பட்டி, ஜேம்ஸ் வின்ஸ், இப்திகார் அஹ்மட், நௌமர் அன்வர், முஷ்பிக்கூர் ரஹீம், உசாமா மிர், சொஹைல் கான், மிர் ஹம்ஸா, சபியுல்லா பங்காஷ், திலகரட்ண டில்ஷான் (நிரப்பு வீரர்), ஷஸய்ப் ஹஸன் (நிரப்பு வீரர்), பாவட் அலாம் (நிரப்பு வீரர்).
லாகூர் கலான்டர்ஸ்:
கிறிஸ் கெயில், டுவைன் பிராவோ, உமர் அக்மல், மொஹமட் றிஸ்வான், யாசிர் ஷா, சொய்ப் மசூட், முஸ்தபிஸ{ர் ரஹ்மான், கெவோன் கூப்பர், கமரோன் டெல்போர்ட், ஸபர் கோஹர், ஹம்மாட் அஸாம், ஸியா உல் ஹக், சொஹைப் கான்,
அஸார் அலி, நவீட் ஜசீம், அட்னான் ரசூல், அப்துல் ரஸாக் (நிரப்பு வீரர்), முக்தார் அஹ்மட் (நிரப்பு வீரர்), இஷான் அடில் (நிரப்பு வீரர்), இம்ரான் பட் (நிரப்பு வீரர்).
பெஷாவர் ஸல்மி:
ஷஹிட் அப்ரிடி, வஹாப் றியாஸ், டெரன் சமி, கம்ரன் அக்மல், மெஹமட் ஹபீஸ், கிறிஸ் ஜோர்டான், தமிம் இக்பால், ஜுனைத் கான், ஜிம் அலென்பி, ஆமிர் யாமின், டேவிட் மாலன், இம்ரான் கான், ஷகிட் யூசுப், அப்துர் ரெஹ்மான், முஸாதிக்
அஹ்மட், ஹஸன் அலி, மொஹமட் அஸ்கர் (நிரப்பு வீரர்), பிரட் ஹொட்ஜ் (நிரப்பு வீரர்), இசருல்லா (நிரப்பு வீரர்), தாஜ் வலி (நிரப்பு வீரர்).
இஸ்லாமாபாத் யுனைட்டட்:
ஷேன் வொற்சன், அன்ட்ரே றசல், மிஸ்பா உல் ஹக், சாமுவேல் பத்ரி, மொஹமட் இர்பான், பிரட் ஹடின், சர்ஜீல் கான், மொஹமட் சமி, காலித் லத்தீப், பாபர் அஸாம், இம்ரான் காலிட், கம்ரான் குலாம், உமர் அமின், சாம் பில்லிங்ஸ், றும்மான் றைஸ், அஷார் ஸய்டி (நிரப்பு வீரர்), சயீட் அஜ்மல் (நிரப்பு வீரர்), ஹூஸைன் தலட் (நிரப்பு வீரர்), உமர் சித்திக் (நிரப்பு வீரர்).
குவேட்டா கிளாடியேற்றர்ஸ்:
கெவின் பீற்றர்சன், சப்ராஸ் அஹமட், அஹமட் ஷெஷாத், அன்வர் அலி, ஜேஸன் ஹோல்டர், லூக்
ரைட், சுல்பிகார் பாபர், உமர் அக்மல், எல்ட்டன் சிக்கும்புரா, பிலால் ஆசிப், அசத் ஷபீக், மொஹமட் நவாஸ், சாட் நசீம், மொஹமட் நபி, அக்பர் உர் ரஹ்மான், பிஸ்மில்லா கான், குமார் சங்கக்கார (நிரப்பு வீரர்), அய்ஸாஸ் சீமா (நிரப்பு வீரர்), ரமீஸ் ராஜா (நிரப்பு வீரர்).
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
5 hours ago