Shanmugan Murugavel / 2015 டிசெம்பர் 21 , பி.ப. 12:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாகிஸ்தான் சுப்பர் லீக் கிரிக்கெட் தொடருக்கான வீரர் தெரிவு, இன்று இடம்பெற்றது. இதில், கராச்சி கிங்ஸ், லாகூர் கலான்டர்ஸ், பெஷாவார் ஸல்மி, இஸ்லாமாபாத் யுனைட்டட், குவேட்டா கிளாடியேற்றர்ஸ் ஆகிய 5 அணிகளும், தங்களுக்கான வீரர்களைத் தெரிவுசெய்தன.
இதன்படி, பெஷாவார் அணி சார்பாக ஷகிட் அப்ரிடியும் லாகூர் அணி சார்பாக கிறிஸ் கெயிலும் குவேட்டா அணி சார்பாக கெவின் பீற்றர்சனும் இஸ்லாமாபாத் அணி சார்பாக ஷேன் வொற்சனும் தெரிவுசெய்யப்பட்டனர்.
தெரிவுசெய்யப்பட்ட ஏனைய வீரர்களின் விவரம்:
கராச்சி கிங்ஸ்: ஷொய்ப் மலிக், ஷகிப் அல் ஹசன், சொஹைல் தன்வீர், இமாட் வசீம், ரவி போப்பாரா, லென்டில் சிமன்ஸ், மொஹமட் அமிர், பிலாவல் பாட்டி, ஜேம்ஸ் வின்ஸ்
லாகூர் கலான்டர்ஸ்: கிறிஸ் கெயில், டுவைன் பிராவோ, உமர் அக்மல், மொஹமட் றிஸ்வான், யாசிர் ஷா, சொய்ப் மசூட், முஸ்டாபிசூர் ரஹ்மான், கெவன் கூப்பர், கமரூன் டெல்போர்ட்
பெஷாவார் ஸல்மி: ஷஹிட் அப்ரிடி, வஹாப் றியாஸ், டெரன் சமி, கம்ரன் அக்மல், மெஹமட் ஹபீஸ், கிறிஸ் ஜோர்டான், தமீம் இக்பால், ஜூனைத் கான், ஜிம் அலென்பி
இஸ்லாமாபாத் யுனைட்டட்: ஷேன் வொற்சன், அன்ட்ரே றசல், மிஸ்பா உல் ஹக், சாமுவேல் பத்ரி, மொஹமட் இர்பான், பிரட் ஹடின், ஷர்ஜீல் கான், மொஹமட் சமி, காலிட் லத்தீவ்
குவேட்டா கிளாடியேற்றர்ஸ்: கெவின் பீற்றர்சன், சப்ராஸ் அஹமட், அஹமட் ஷெஷாத், அன்வர் அலி, ஜேஸன் ஹோல்டர், லூக் ரைட், சுல்பிகார் பாபர், உமர் குல், எல்டன் சிக்கும்புரா
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
5 hours ago