2026 மார்ச் 17, செவ்வாய்க்கிழமை

பாகிஸ்தானுக்கெதிரான தொடரைக் கைப்பற்றிய பங்களாதேஷ்

Shanmugan Murugavel   / 2026 மார்ச் 16 , பி.ப. 01:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாகிஸ்தானுக்கெதிரான ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரை பங்களாதேஷ் கைப்பற்றியது.

மூன்று போட்டிகள் கொண்ட இத்தொடரின் முதலாவது போட்டியை பங்களாதேஷும், இரண்டாவது போட்டியை பாகிஸ்தானும் வென்ற நிலையில், மிர்ப்பூரில் ஞாயிற்றுக்கிழமை (15) நடைபெற்ற மூன்றாவது போட்டியை வென்றமையைத் தொடர்ந்தே 2-1 என்ற ரீதியில் தொடரை பங்களாதேஷ் கைப்பற்றியது.

ஸ்கோர் விவரம்:

நாணயச் சுழற்சி: பாகிஸ்தான்

பங்களாதேஷ்: 290/5 (50 ஓவ. ) (துடுப்பாட்டம்: தன்ஸிட் ஹஸன் 107 (107), தெளஹிட் ஹிரிடோய் ஆ.இ 48 (44), லிட்டன் தாஸ் 41 (51), சைஃப் ஹஸன் 36 (55), நஜ்முல் ஹொஸைன் ஷன்டோ 27 (34) ஓட்டங்கள். பந்துவீச்சு: ஹரிஸ் றாஃப் 3/52, அப்ரார் அஹ்மட் 1/49, ஷகீன் ஷா அஃப்ரிடி 1/55)

பாகிஸ்தான்: 279/10 (50 ஓவ. ) (துடுப்பாட்டம்: சல்மான் அக்ஹா 106 (98), சாட் மசூட் 38 (44), ஷகீன் ஷா அஃப்ரிடி 37 (38), அப்துல் சமட் 34 (45), கஸி கொரி 29 (39) ஓட்டங்கள். பந்துவீச்சு: தஸ்கின் அஹ்மட் 4/49, முஸ்தபிசூர் ரஹ்மான் 3/54, நஹிட் ரானா 2/62, ரிஷாட் ஹொஸைன் 1/56)

போட்டியின் நாயகன்: தன்ஸிட் ஹஸன்

தொடரின் நாயகர்கள்: தன்ஸிட் ஹஸன், நஹிட் ரானா


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X