2025 ஜூன் 16, திங்கட்கிழமை

பங்களாதேஷின் வேகப்பந்துவீச்சு பயிற்சியாளராக டைட்

Shanmugan Murugavel   / 2025 மே 13 , பி.ப. 10:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

பங்களாதேஷின் வேகப்பந்துவீச்சாளராக ஷோன் டைட்டை பங்களாதேஷ் கிரிக்கெட் சபை நியமித்துள்ளது.

டைட்டின் ஒப்பந்தமானது எதிர்வரும் 2027ஆம் ஆண்டு வரை காணப்படுகிறது.

அன்ட்ரே அடம்ஸையே டைட் பிரதியிடுகிறார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X