Shanmugan Murugavel / 2025 மே 29 , மு.ப. 09:34 - 0 - {{hitsCtrl.values.hits}}

பங்களாதேஷுக்கெதிரான மூன்று போட்டிகள் கொண்ட இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டித் தொடரில், லாகூரில் புதன்கிழமை (28) நடைபெற்ற முதலாவது போட்டியில் பாகிஸ்தான் வென்றது.
ஸ்கோர் விவரம்:
நாணயச் சுழற்சி: பாகிஸ்தான்
பாகிஸ்தான்: 201/7 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: சல்மான் அக்ஹா 56 (34), ஷடாப் கான் 48 (25), ஹஸன் நவாஸ் 44 (22), மொஹமட் ஹரிஸ் 31 (18) ஓட்டங்கள். பந்துவீச்சு: ஷமிம் ஹொஸைன் 1/31 [4], ஹஸன் மஹ்மூட் 1/24 [3], மஹெடி ஹஸன் 1/36 [4], ஷொரிஃபுல் இஸ்லாம் 2/32 [3])
பங்களாதேஷ்: 164/10 (19.2 ஓவ. ) (துடுப்பாட்டம்: லிட்டன் தாஸ் 48 (30), ஜாகிர் அலி 36 (20), தன்ஸிட் ஹஸன் 31 (17) ஓட்டங்கள். பந்துவீச்சு: ஹஸன் அலி 5/30 [3.2], ஷடாப் கான் 2/26 [4], பாஹீம் அஷ்ரஃப் 1/18 [3], குஷ்டில் ஷா 1/6 [1])
போட்டியின் நாயகன்: ஷடாப் கான்
40 minute ago
8 hours ago
27 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
40 minute ago
8 hours ago
27 Mar 2026