Mayu / 2024 மார்ச் 06 , பி.ப. 01:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
பங்களாதேஷுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டித் தொடரில், சியல்ஹெட்டில் நேற்று முன்தினம் மாலை நடைபெற்ற முதலாவது போட்டியில் இலங்கை வென்றது.

ஸ்கோர் விவரம்:
நாணயச் சுழற்சி: பங்களாதேஷ்
இலங்கை: 206/3 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: சதீர சமரவிக்கிரம ஆ.இ 61 (48),குசல் மென்டிஸ் 59 (36), சரித் அசலங்க ஆ.இ 44 (21) ஓட்டங்கள்.
பந்துவீச்சு: ரிஷாட் ஹொஸைன் 1/32 [4], செளமியார் சர்க்கார் 0/1 [1]) பங்களாதேஷ்: 203/8 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: ஜாகிர் அலி 68 (34), மகமதுல்லா 54 (31) ஓட்டங்கள். பந்துவீச்சு: அஞ்சலோ மத்தியூஸ் 2/17 [3], மகேஷ் தீக்ஷன 1/32 [4])
போட்டியின் நாயகன்: சரித் அசலங்க
இரண்டு அணிகளுக்குமிடையிலான இரண்டாவது போட்டியானது இன்று மாலை 5.30 மணிக்கு நடைபெறவுள்ளது.
4 hours ago
9 hours ago
04 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
9 hours ago
04 Apr 2026