Shanmugan Murugavel / 2025 ஏப்ரல் 24 , மு.ப. 09:31 - 0 - {{hitsCtrl.values.hits}}

பங்களாதேஷுக்கெதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், சியல்ஹெட்டில் ஞாயிற்றுக்கிழமை (20) ஆரம்பித்து புதன்கிழமை (23) முடிவுக்கு வந்த முதலாவது டெஸ்டை சிம்பாப்வே வென்றது.
ஸ்கோர் விவரம்:
நாணயச் சுழற்சி: பங்களாதேஷ்
பங்களாதேஷ்: 191/10 (துடுப்பாட்டம்: மொமினுல் ஹக் 56, நஜ்முல் ஹொஸைன் ஷன்டோ 40, ஜாகிர் அலி 28, ஹஸன் மஹ்மூட் 19 ஓட்டங்கள். பந்துவீச்சு: வெலிங்டன் மஸகட்ஸா 3/21, பிளஸிங்க் முஸர்பனி 3/50, வெஸ்லி மட்ஹெவெரே 2/2, விக்டர் நயுச்சி 2/74)
சிம்பாப்வே: 273/10 (துடுப்பாட்டம்: ஷோன் வில்லியம்ஸ் 59, பிரயன் பென்னிட் 57, நயஷா மயாவோ 35, றிச்சர்ட் நகரவா ஆ.இ 28, வெஸ்லி மட்ஹெவெரே 24 ஓட்டங்கள். பந்துவீச்சு: மெஹிடி ஹஸன் மிராஸ் 5/52, நஹிட் ரானா 3/74, காலிட் அஹ்மட் 1/30, ஹஸன் மஹ்மூட் 1/55)
பங்களாதேஷ்: 255/10 (துடுப்பாட்டம்: நஜ்முல் ஹொஸைன் ஷன்டோ 60, ஜாகிர் அலி 58, மொமினுல் ஹக் 47, மஹ்முடுல் ஹஸன் ஜோய் 33 ஓட்டங்கள். பந்துவீச்சு: பிளஸிங்க் முஸர்பனி 6/72, வெலிங்டன் மஸகட்ஸா 2/20, விக்டர் நயுச்சி 1/42, றிச்சர்ட் நகரவா 1/74)
சிம்பாப்வே: 174/7 (துடுப்பாட்டம்: பிரயன் பென்னிட் 54, பென் கர்ரன் 44, வெஸ்லி மட்ஹெவெரே ஆ.இ 19 ஓட்டங்கள். பந்துவீச்சு: மெஹிடி ஹஸன் மிராஸ் 5/50, தஜியுல் இஸ்லாம் 2/70)
போட்டியின் நாயகன்: பிளஸிங்க் முஸர்பனி
15 minute ago
3 hours ago
27 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
3 hours ago
27 Mar 2026