Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை
Editorial / 2020 ஒக்டோபர் 05 , மு.ப. 12:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்தியன் பிறீமியர் லீக்கில், டுபாயில் நேற்று நடைபெற்ற போட்டியில் கிங்ஸ் லெவிண் பஞ்சாப்பை 10 விக்கெட்டுகளால் 14 மீதமிருக்கையில் சென்னை சுப்பர் கிங்ஸ் வென்றது.
ஸ்கோர் விவரம்:
நாணயச் சுழற்சி: கிங்ஸ் லெவிண் பஞ்சாப்
கிங்ஸ் லெவிண் பஞ்சாப்: 178/4 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: லோகேஷ் ராகுல் 63 (52), நிக்கலஸ் பூரான் 33(17), மந்தீப் சிங் 27 (16), மாயங்க் அகர்வால் 26 (19) ஓட்டங்கள். பந்துவீச்சு: ஷர்துல் தாக்கூர் 2/39 [4], இரவீந்திர ஜடேஜா 1/30 [4], தீபக் சஹர் 0/17 [3])
சென்னை சுப்பர் கிங்ஸ்: 181/0 (17.4 ஓவ. ) (துடுப்பாட்டம்: ஷேன் வொற்சன் ஆ.இ 83 (53), பப் டு பிளெஸி ஆ.இ 87 (53) ஓட்டங்கள்)
போட்டியின் நாயகன்: ஷேன் வொற்சன்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .