2025 ஓகஸ்ட் 13, புதன்கிழமை

பரிஸ் 2024: வைத்தியசாலையில் தம்பேரி

Shanmugan Murugavel   / 2024 ஓகஸ்ட் 05 , பி.ப. 09:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

நடப்பு உயரம் பாய்தல் ஒலிம்பிக் சம்பியனான ஜியன்மர்கோ தம்பேரி, புதன்கிழமை (07) தகுதிகாண் போட்டிகளுக்கு சில நாள்கள் முன்னதாக வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளார்.

டோக்கியோ 2020 ஒலிம்பிக்கில் கட்டாரின் முடாஸ் பர்ஷிம்முடன் தங்கப் பதக்கத்தை பகிர்ந்து இத்தாலியின் தம்பேரி புகழ் பெற்றிருந்தார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .