Mithuna / 2023 டிசெம்பர் 27 , மு.ப. 10:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
நியூசிலாந்துக்கெதிரான இருபதுக்கு – 20 தொடருக்கான பாகிஸ்தானின் பயிற்சியாளர் அணியில் பாகிஸ்தானின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளரான யசீர் அரஃபாத் இணைந்துள்ளார்.
உயர்-பெறுபேற்றுப் பயிற்சியாளராக அரஃபாத் நியமிக்கப்பட்டுள்ளதோடு, அப்பதவியில் தற்போதுள்ள சைமன் ஹெல்மொட்டை அவர் பிரதியிடுகிறார்.
4 hours ago
04 Apr 2026
04 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
04 Apr 2026
04 Apr 2026