2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

பாகிஸ்தான் அணியின் பணிப்பாளராக ஆர்தர்?

Shanmugan Murugavel   / 2023 பெப்ரவரி 02 , பி.ப. 05:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் பணிப்பாளராக மிக்கி ஆர்தர் வருவதுக்கு இணங்குவதை அவ்வணியின் முன்னாள் தலைமைப் பயிற்றுவிப்பாளர் ஆர்தரும், பாகிஸ்தான் கிரிக்கெட் சபையும் நெருங்கியுள்ளன.

முன்னதாக மூன்று வாரங்களுக்கு முன்னர் இரண்டு தரப்பு பேச்சுவார்த்தைகளும் முடிவுக்கு வந்தபோதும், ஆர்தரை கொண்டு வருவதை தொடருவதாக கிரிக்கெட் சபையின் இடைக்காலத் தலைவரான நஜாம் சேதி தெரிவித்திருந்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X