Shanmugan Murugavel / 2025 மே 27 , பி.ப. 01:50 - 0 - {{hitsCtrl.values.hits}}

பங்களாதேஷுக்கெதிரான இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டித் தொடருக்கான பாகிஸ்தான் குழாமில் ஷகீன் ஷா அஃப்ரிடி இடம்பெறவில்லை.
இந்நிலையில் ஹஸன் அலி, நசீம் ஷா, பாஹீம் அஷ்ரஃப் ஆகியோர் குழாமுக்குத் திரும்பியுள்ளனர்.
குழாம்: சல்மான் அக்ஹா (அணித்தலைவர்), ஷடாப் கான் (உப அணித்தலைவர்), அப்ரார் அஹ்மட், பாஹீம் அஷ்ரஃப், பக்கர் ஸமன், ஹரிஸ் றாஃப், ஹஸன் அலி, ஹஸன் நவாஸ், ஹுஸைன் தலாட், குஷ்டில் ஷா, மொஹமட் ஹரிஸ் (விக்கெட் காப்பாளர்), மொஹமட் வஸிம், முஹமட் இர்ஃபான் கான், நசீம் ஷா, சஹிப்ஸடா பர்ஹான் (விக்கெட் காப்பாளர்), சைம் அயூப்.
40 minute ago
8 hours ago
27 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
40 minute ago
8 hours ago
27 Mar 2026