Shanmugan Murugavel / 2026 ஜனவரி 01 , பி.ப. 02:03 - 0 - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகமான மன்செஸ்டர் சிற்றியின் பின்களவீரரான நாதன் அகேயை 25 மில்லியன் யூரோக்களுக்கு செல்ல அக்கழகம் அனுமதிக்குமென்ற நிலையில் புதிய இடது கால் பின்களவீரரை ஜனவரியில் கைச்சாத்திட ஸ்பானிய லா லிகா கழகமான பார்சிலோனா எதிர்பார்த்துள்ளது.
அண்மைய வாரங்களில் எதிர்பார்த்தளவு போட்டிகளில் 30 வயதான அகே விளையாடியிருக்காத நிலையில், உலகக் கிண்ணத்தில் நெதர்லாந்துக்கு விளையாடுவதற்கான வாய்ப்பை உறுதிப்படுத்த விரும்பிகின்றார்.
இதேவேளை அகேயை வேறு இங்கிலாந்துக் கழகங்களும் விரும்புகின்றமை குறிப்பிடத்தக்கது.
2 hours ago
11 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
11 Apr 2026