Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 25, புதன்கிழமை
Shanmugan Murugavel / 2024 மே 30 , மு.ப. 11:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஸ்பானிய லா லிகா கால்பந்தாட்டக் கழகமான பார்சிலோனாவானது தமது புதிய முகாமையாளராக இரண்டாண்டு ஒப்பந்தமொன்றில் ஜேர்மனியின் முன்னாள் பயிற்சியாளராக ஹன்சி பிளிச்சை நியமித்துள்ளது.
ஜேர்மனியின் பயிற்சியாளர் பதவியிலிருந்து கடந்தாண்டு நீக்கப்பட்டிருந்த பிளிச், பார்சிலோனாவின் முகாமையாளர் பதவியிலிருந்து கடந்த வாரம் நீக்கப்பட்ட ஸ்கெவியைப் பிரதியிடவுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
51 minute ago