Mithuna / 2023 டிசெம்பர் 26 , பி.ப. 07:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஸ்பானிய லா லிகா கால்பந்தாட்டக் கழகமான றியல் பெட்டிஸிலிருந்து பின்களவீரர் சடி றியாட்டை அக்கழகத்திலிருந்து மீள அழைக்க இன்னொரு லா லிகா கழகமான பார்சிலோனா திட்டமிடுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அந்தவகையில் நடப்புப் பருவகால முடிவில் பார்சிலோனாவின் பின்களவீரர்களான அன்ட்றியாஸ் கிறிஸ்டியென்சன் அல்லது ஜுலெஸ் கூன்டே ஆகியோரில் ஒருவர் கழகத்தை விட்டு வெளியேறுவார்களென எதிர்பார்க்கப்படுகிறது.
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago