Shanmugan Murugavel / 2025 மே 28 , பி.ப. 02:27 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஸ்பானிய லா லிகா கால்பந்தாட்டக் கழகமான பார்சிலோனாவின் முன்களவீரரான லமீன் யமால், கழகத்தில் அவர் 2031ஆம் ஆண்டு வரையில் நீடிக்கும் ஒப்பந்த நீடிப்பொன்றைக் கைச்சாத்திட்டுள்ளதாக அக்கழகம் செவ்வாய்க்கிழமை (27) அறிவித்துள்ளது.
பார்சிலோனாவுடனான 17 வயதான யமாலின் முன்னைய ஒப்பந்தமானது 2026ஆம் ஆண்டுடன் முடிவடைவதாகக் காணப்பட்டிருந்தது.
நடப்புப் பருவகாலத்தில் 55 போட்டிகளில் 18 கோல்களைப் பெற்ற யமால், 25 கோல்களைப் பெற உதவியிருந்தார்.
இந்நிலையில் சில பெறுபேறு அடிப்படையிலான சரத்துக்களை அடைந்தால் பார்சிலோனாவின் அதிக ஊதியம் பெறும் வீரராக யமால் மாறுவாரெனக் கூறப்படுகிறது.
40 minute ago
8 hours ago
27 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
40 minute ago
8 hours ago
27 Mar 2026