Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை
Shanmugan Murugavel / 2021 பெப்ரவரி 07 , மு.ப. 12:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
அவுஸ்திரேலிய உள்ளூர் இருபதுக்கு – 20 தொடரான பிக் பாஷ் லீக்கில் சிட்னி சிக்ஸர்ஸ் சம்பியனாகியது.
சிட்னியில் நேற்று நடைபெற்ற பேர்த் ஸ்குறொச்சர்ஸுடனான இறுதிப் போட்டியில் வென்றே சிட்னி சம்பியனாகியிருந்தது.
ஸ்கோர் விவரம்;
நாணயச் சுழற்சி: பேர்த்
சிட்னி: 188/6 (துடுப்பாட்டம்: ஜேம்ஸ் வின்ஸ் 95 (60) ஓட்டங்கள். பந்துவீச்சு: அன்றூ டை 2/29 [4], பவாட் அஹ்மட் 1/16 [3])
பேர்த்: 161/9 (துடுப்பாட்டம்: லியாம் லிவிங்ஸ்டோன் 45 (35), கமரொன் பான்குறொப்ட் 30 (19), ஆரோன் ஹார்டி 26 (13) ஓட்டங்கள். பந்துவீச்சு: ஜக்ஸன் பேர்ட் 2/14 [3], டேனியல் கிறிஸ்டியன் 2/25 [4], ஸ்டீவ் ஓ கெபி 0/26 [4])
போட்டியின் நாயகன்: ஜேம்ஸ் வின்ஸ்
தொடரின் நாயகன்: ஜொஷ் பிலிப்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
3 hours ago