2025 ஜூன் 15, ஞாயிற்றுக்கிழமை

பிரெஞ்சுப் பகிரங்க டென்னிஸ் தொடர்: வெளியேறிய ருட்

Shanmugan Murugavel   / 2025 மே 29 , பி.ப. 01:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரெஞ்சுப் பகிரங்க டென்னிஸ் தொடரிலிருந்து உலகின் எட்டாம் நிலை வீரரான கஸ்பர் ருட் வெளியேற்றப்பட்டுள்ளார்.

புதன்கிழமை (28) நடைபெற்ற போர்த்துக்கல்லின் நுனோ பொர்கஸ்ஸை தனது இரண்டாவது சுற்றில் எதிர்கொண்ட நோர்வேயின் ருட் 6-2, 4-6, 1-6, 0-6 என்ற செட் கணக்கில் தோல்வியடைந்து தொடரிலிருந்து வெளியேறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X