Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 02, புதன்கிழமை
Shanmugan Murugavel / 2020 ஒக்டோபர் 11 , மு.ப. 02:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
பிரான்ஸின் தலைநகர் பரிஸில் நடைபெற்று வருகின்ற பிரெஞ்சு பகிரங்க டென்னிஸ் தொடரில் போலந்தின் இகா ஸ்வியாடெக் சம்பியனாகியுள்ளார்.
நேற்று நடைபெற்ற இறுதிப் போட்டியில், உலகின் ஆறாம்நிலை வீராங்கனையான ஐக்கிய அமெரிக்காவின் சோஃபியா கெனினை எதிர்கொண்ட இகா ஸ்வியாடெக், 6-4, 6-1 என்ற நேர் செட்களில் வென்று சம்பியனானார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
8 hours ago