Shanmugan Murugavel / 2021 ஜனவரி 22 , மு.ப. 10:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
இங்கிலாந்து கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான பீறிமியர் லீக் தொடரில், நடப்புச் சமியன்களான லிவர்பூலின் மைதானத்தில் இன்று அதிகாலை நடைபெற்ற பேர்ண்லியுடனான போட்டியில் 0-1 என்ற கோல் கணக்கில் அவ்வணி தோற்றது.
பேர்ண்லி சார்பாகப் பெறப்பட்ட கோலை அஷ்லி பார்ண்ஸ் பெற்றிருந்தார்.
6 hours ago
9 hours ago
10 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
9 hours ago
10 Apr 2026