Shanmugan Murugavel / 2015 டிசெம்பர் 23 , மு.ப. 03:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
எதிர்வரும் சனிக்கிழமை (26), டேர்பனில் ஆரம்பிக்கவுள்ள தென்னாபிரிக்கா அணிக்கெதிரான போட்டியில் இங்கிலாந்து அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஜேம்ஸ் அன்டர்சன் பங்கேற்பது சந்தேகம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவரது கெண்டக்காலை பின் தசையில் ஏற்பட்ட பிடிப்புக் காரணமாகவே அவர், இந்தப் போட்டியில் பங்கேற்பது சந்தேகம் எனக் கூறப்பட்டுள்ளது.
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
5 hours ago