Editorial / 2018 பெப்ரவரி 15 , பி.ப. 10:39 - 0 - {{hitsCtrl.values.hits}}

பங்களாதேஷ், இலங்கை அணிகளுக்கிடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டி இடம்பெற்ற மிர்பூர் ஆடுகளம் சராசரிக்கு குறைவானது என சர்வதேச கிரிக்கெட் சபையால் தரப்படுத்தப்பட்டுள்ளது.
இதன் காரணமாக குற்றப் புள்ளியொன்றை மிர்பூர் ஆடுகளம் பெறுகின்ற நிலையில், இப்புள்ளி ஐந்து ஆண்டுகளுக்கு நீடிக்கவுள்ளது. ஐந்தாண்டு காலத்தில் ஐந்து குற்றப் புள்ளிகளைப் குறித்த மைதானம் பெறுமிடத்து, ஓராண்டுக்கு எந்தவொரு கிரிக்கெட் போட்டியையும் நடாத்துவதிலிருந்து இடைநிறுத்தப்படுமென்பது குறிப்பிடத்தக்கது.
2 hours ago
7 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
7 hours ago
7 hours ago