Mithuna / 2023 டிசெம்பர் 26 , பி.ப. 04:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆப்கானிஸ்தானின் சுழற்பந்துவீச்சாளர் முஜூப் உர் ரஹ்மான் மற்றும் வேகப்பந்துவீச்சாளர்கள் நவீன் உல் ஹக், பஸல்ஹக் பரூக்கி ஆகியோரின் வருடாந்த ஒப்பந்தங்களை தாமதப்படுத்தியுள்ள அந்நாட்டு கிரிக்கெட் சபை, இரண்டாண்டுகளுக்கு தடையில்லாச் சான்றிதழ்கள் இல்லையெனவும் அறிவித்துள்ளது. இவர்கள் தற்போது கொண்டுள்ள தடையில்லாச் சான்றிதழ்களை மீளப் பெறுதலும் இதில் உள்ளடங்குகின்றது.
தங்களை ஒப்பந்தங்களிலிருந்து விடுவிக்கும் விருப்பத்தை சபையிடம் கூறியதோடு, வெளிநாட்டுத் தொடர்களில் விளையாட அனுமதியும் கோரியிருந்தனர்.
4 hours ago
9 hours ago
04 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
9 hours ago
04 Apr 2026