2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

முதலாவது டெஸ்டில் ஷ்ரேயாஸ் ஐயர் இல்லை

Shanmugan Murugavel   / 2023 பெப்ரவரி 07 , மு.ப. 07:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

அவுஸ்திரேலியாவுக்கெதிரான முதலாவது டெஸ்டில் ஷ்ரேயாஸ் ஐயரால் பங்கேற்க முடியாமல் போயுள்ளது.

தேசிய கிரிக்கெட் அகடமிக்கு உடற்றகுதிச் சோதனைக்காக நேற்று முன்தினம் சென்றிருந்த ஐயருக்கு, முதுகுப் பகுதி உபாதையிலிருந்து குணமடைவதற்கு மேலதிக நேரம் தேவை எனக் கூறப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அந்தவகையில் ஐயர் இல்லாத நிலையில், ஷுப்மன் கில் அல்லது லோகேஷ் ராகுல் மத்தியவரிசையில் விளையாடுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .