Editorial / 2018 பெப்ரவரி 01 , பி.ப. 12:05 - 0 - {{hitsCtrl.values.hits}}

நியூசிலாந்தில் இடம்பெற்றுவரும் சர்வதேச கிரிக்கெட் சபையின் 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கிண்ணத் தொடரில் பாகிஸ்தான் மூன்றாமிடத்தைப் பெற்றதோடு, ஆப்கானிஸ்தான் நான்காமிடத்தைப் பெற்றது.
பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் அணிகளுக்கிடையே இன்று இடம்பெறவிருந்த மூன்றாமிடத்துக்கான போட்டி மழை காரணமாக எந்தவொரு பந்தும் வீசப்படாமல் கைவிடப்பட்டிருந்த நிலையில், குழு நிலைப் போட்டியில் ஆப்கானிஸ்தானை வென்று முன்னிலை பெற்றிருந்த பாகிஸ்தான், அதனடிப்படையில் மூன்றாமிடத்தைப் பெற ஆப்கானிஸ்தான் நான்காமிடத்தைப் பெற்றது.
இந்நிலையில், இந்தியா, அவுஸ்திரேலியாவுக்கிடையேயான இறுதிப் போட்டி, மெளன்ட் மகட்டரேயில் நாளை மறுதினம் காலை 6.30மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.
3 hours ago
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago
4 hours ago