Mayu / 2023 டிசெம்பர் 28 , பி.ப. 09:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆசிய டியூபோல் சம்பியன்ஷிப்பில் சதீஷின் தலைமையிலும், வழிகாட்டலிலும் பங்கேற்ற பற்றி
எம்பயர் கழகத்தினர் தம்வசப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
அணிக்கு 7 பேர் கொண்ட டியூபோல் விளையாட்டானது முதன்முறையாக மட்டக்களப்பு மாவட்ட
பற்றி எம்பயர் கழகத்தினரின் ஏற்பாட்டில் பயிற்றுவிக்கப்பட்டு இலங்கை சார்பாக இலங்கையை
பிரதிநிதித்துவப்படுத்தி மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து அணிக்கு 5 பேர் கொண்ட பெண்கள்
குழாமினரும் அணிக்கு 7 பேர் கொண்ட ஆண்கள் குழாமினரும் இந்தியாவின் மகாராஷ்ரா
மாநிலத்தில் இடம்பெற்ற போட்டி ஆசிய கிண்ண நிகழ்வில் பங்குபற்றியிருந்தனர்.
இதன்போது மகேந்திரன் டிசாந்தின் பயிற்றுவிப்பில் பங்கேற்ற பெண்கள் குழாமினர்
மூன்றாமிடத்தை தம்வசப்படுத்தியிருந்தனர்.

4 hours ago
04 Apr 2026
04 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
04 Apr 2026
04 Apr 2026