Editorial / 2019 பெப்ரவரி 10 , மு.ப. 06:44 - 0 - {{hitsCtrl.values.hits}}

மேற்கிந்தியத் தீவுகள், இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், சென். லூசியாவில் நேற்று ஆரம்பித்த மூன்றாவது டெஸ்டின் நேற்றைய முதலாம் நாளில் இங்கிலாந்து முன்னிலை பெற்றுள்ளது.
ஸ்கோர் விவரம்:
நாணயச் சுழற்சி: மேற்கிந்தியத் தீவுகள்
இங்கிலாந்து: 231/4 (துடுப்பாட்டம்: ஜொஸ் பட்லர் 67, பென் ஸ்டோக்ஸ் 62, றோறி பேர்ண்ஸ் 29, ஜோ டென்லி 20 ஓட்டங்கள். பந்துவீச்சு: கீமோ போல் 2/42, ஷனொன் கப்ரியல் 1/44, அல்ஸாரி ஜோசப் 1/56)
26 minute ago
37 minute ago
50 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
26 minute ago
37 minute ago
50 minute ago