Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 15, ஞாயிற்றுக்கிழமை
Shanmugan Murugavel / 2025 ஜூன் 01 , பி.ப. 01:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
மேற்கிந்தியத் தீவுகளுக்கெதிரான எஞ்சிய மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட தொடரிலிருந்து இங்கிலாந்தின் சகலதுறைவீரரான ஜேமி ஒவெர்ட்டன் விலகியுள்ளார்.
முதலாவது ஒருநாள் சர்வதேசப் போட்டியின்போது வலதுகையின் சின்ன விரலை முறித்துக் கொண்ட பின்னரே இவ்வாறு விலக வேண்டியேற்பட்டுள்ளது.
ஒவெர்ட்டனுக்காக குழாமில் வேறெவரும் இணைத்துக் கொள்ளப்படாத நிலையில் வேகப்பந்துவீச்சாளர்கள் மத்தியூ பொட்ஸ், லுக் வூட் ஆகியோரில் ஒருவர் அல்லது சுழற்பந்துவீச்சாளர் டொம் ஹாட்லி அவரை அணியில் பிரதியிடுவாரென எதிர்பார்க்கப்படுகிறது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
18 minute ago
25 minute ago
36 minute ago