2025 ஜூன் 14, சனிக்கிழமை

மே. தீவுகளுக்கெதிரான தொடரைக் கைப்பற்றிய இங்கிலாந்து

Shanmugan Murugavel   / 2025 ஜூன் 09 , பி.ப. 03:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

மேற்கிந்தியத் தீவுகளுக்கெதிரான இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டித் தொடரை இங்கிலாந்து கைப்பற்றியது.

மூன்று போட்டிகள் கொண்ட இத்தொடரின் முதலாவது போட்டியை ஏற்கெனவே வென்ற இங்கிலாந்து, பிறிஸ்டோலில் ஞாயிற்றுக்கிழமை (08) நடைபெற்ற இரண்டாவது போட்டியில் வென்றதன் மூலமே இன்னுமொரு போட்டி மீதமிருக்கையிலேயே தொடரைக் கைப்பற்றியது.

ஸ்கோர் விவரம்:

நாணயச் சுழற்சி: இங்கிலாந்து

மே. தீவுகள்: 196/6 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: ஷே ஹோப் 49 (38), ஜோன்சன் சார்ள்ஸ் 47 (39), றொவ்மன் பவல் 34 (15), ஜேஸன் ஹோல்டர் ஆ.இ 29 (09), றொமாரியோ ஷெப்பர்ட் 19 (11), றொஸ்டன் சேஸ் ஆ.இ 06 (01) ஓட்டங்கள். பந்துவீச்சு: லுக் வூட் 2/25 [4], ஜேக்கப் பெத்தெல் 1/24 [3], வில் ஜக்ஸ் 0/2 [1])

இங்கிலாந்து: 199/6 (18.3 ஓவ. ) (துடுப்பாட்டம்: ஜொஸ் பட்லர் 47 (36), ஹரி ப்றூக் 34 (20), டொம் பன்டன் ஆ.இ 30 (11), பென் டக்கெட் 30 (18), ஜேக்கப் பெத்தெல் 26 (10) ஓட்டங்கள்)

போட்டியின் நாயகன்: லுக் வூட்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .