2024 ஏப்ரல் 29, திங்கட்கிழமை

மேற்கிந்தியத் தீவுகளுக்கான குழாமில் ஹோல்டர் இல்லை

Mayu   / 2023 டிசெம்பர் 21 , பி.ப. 02:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

அவுஸ்திரேலியத் தொடருக்கான மேற்கிந்தியத் தீவுகளின் குழாமில் ஜேஸன் ஹோல்டர், கைல்
மேயர்ஸ் ஆகியோர் இடம்பெறவில்லை.

இதேவேளை காயம் காரணமாக வேகப்பந்துவீச்சாளர் ஜேடன் சியல்ஸ் இடம்பிடிக்கவில்லை.
இந்நிலையில், ஜெர்மைன் பிளக்வூட், றேமன் றீஃபயர், ரஹீம் கொர்ன்வோல், ஷனொன் கப்ரியல், ஜோமெல் வொரிக்கான் ஆகியோர் குழாமிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

ஸசரி மக்கஸ்கி, டெவின் இம்லாச், ஜஸ்டின் கிறேவ்ஸ், கவெம் ஹொட்ஜ், கெவின் சின்கிளேயர்,
அகீம் ஜோர்டான், ஷமர் ஜோசப் ஆகிய புதுமுகங்களுடன் குடகேஷ் மோட்டி குழாமுக்கு மீண்டும்
அழைக்கப்பட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X