Shanmugan Murugavel / 2025 ஜூன் 05 , மு.ப. 09:06 - 0 - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்துக்கெதிரான இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டித் தொடருக்கான மேற்கிந்தியத் தீவுகள் குழாமில் நிக்கலஸ் பூரான் இடம்பெறவில்லை.
தனக்கு ஓய்வளிக்குமாறு கேட்டுக்கொண்டதற்கிணங்கவே இக்குழாமில் பூரான் சேர்த்துக் கொள்ளப்படவில்லை.
இதேவேளை ஜேஸன் ஹோல்டர், அன்ட்ரே ரஸல் ஆகியோர் குழாமில் இடம்பெற்றுள்ளார்கள்.
குழாம்: ஷே ஹோப் (அணித்தலைவர்), ஜோன்சன் சார்ள்ஸ், றொஸ்டன் சேஸ், மத்தியோ போர்டே, ஷிம்ரோன் ஹெட்மயர், ஜேஸன் ஹோல்டர், அகீல் ஹொஸைன், அல்ஸாரி ஜோசப், பிரெண்டன் கிங், எவின் லூயிஸ், குடகேஷ் மோட்டி, றொவ்மன் பவல், அன்ட்ரே ரஸல், ஷெர்ஃபேன் ருதஃபோர்ட், றொமாரியோ ஷெப்பர்ட்.
1 hours ago
2 hours ago
7 hours ago
28 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
7 hours ago
28 Dec 2025