Shanmugan Murugavel / 2025 மே 12 , மு.ப. 08:17 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஜேர்மனியக் கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான புண்டெலிஸ்கா தொடரில், தமது மைதானத்தில் சனிக்கிழமை (10) நடைபெற்ற பொரூசியா மொச்சென்கிளெட்பாவுடனான போட்டியில் 2-0 என்ற கோல் கணக்கில் சம்பியனாகியுள்ள பயேர்ண் மியூனிச் வென்றது.
மியூனிச் சார்பாக் ஹரி கேன், மைக்கல் ஒலிஸே ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.
3 hours ago
27 Mar 2026
27 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
27 Mar 2026
27 Mar 2026