Shanmugan Murugavel / 2022 ஓகஸ்ட் 16 , பி.ப. 06:32 - 0 - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து பிறீமியர் லீக் கால்பந்தாட்டக் கழகமான லெய்செஸ்டர் சிற்றியின் முன்களவீரரான ஜேமி வார்டியை கைச்சாத்திடுவது குறித்து இன்னொரு பிறீமியர் லீக் கழகமான மன்செஸ்டர் யுனைட்டெட் கருத்திற் கொள்வதாகத் தெரிவிக்கப்படுகிறது.
எவ்வாறாயினும், 35 வயதான வார்டியை வெளியேற அனுமதிப்பதில் லெய்செஸ்டர் தயக்கம் காட்டுவதாகக் கூறப்படுகிறது.
4 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
7 hours ago