2025 ஜூன் 28, சனிக்கிழமை

யூரோ: துருக்கியை வீழ்த்திய இத்தாலி

Shanmugan Murugavel   / 2021 ஜூன் 12 , மு.ப. 06:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐரோப்பிய கால்பந்தாட்டச் சங்கங்களின் ஒன்றியத்தின் யூரோ கிண்ணத் தொடரில், இத்தாலியில் நேற்று அதிகாலை நடைபெற்ற அவ்வணிக்கும், துருக்கிக்கும் இடையிலான போட்டியில், 3-0 என்ற கோல் கணக்கில் இத்தாலி வென்றது.

இத்தாலி சார்பாக, சிரோ இம்மொபைலி, லொரென்ஸோ இன்சீனியா ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றதோடு, மற்றைய கோல் ஓவ்ண் கோல் முறையில் பெறப்பட்டிருந்தது.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .