2025 ஜூன் 25, புதன்கிழமை

யூரோ: வெளியேற்றப்பட்ட நடப்புச் சம்பியன்கள்

Shanmugan Murugavel   / 2024 ஜூன் 30 , மு.ப. 07:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜேர்மனியில் நடைபெற்று வரும் ஐரோப்பிய கால்பந்தாட்டச் சங்கங்களின் ஒன்றியத்தின் யூரோ கிண்ணத் தொடரிலிருந்து நடப்புச் சம்பியன்களான இத்தாலி வெளியேற்றப்பட்டுள்ளது.

சனிக்கிழமை (29) நடைபெற்ற சுவிற்ஸர்லாந்துடனான இறுதி 16 அணிகளுக்கான சுற்றுப் போட்டியில் 0-2 என்ற கோல் கணக்கில் தோற்றே தொடரிலிருந்து இத்தாலி வெளியேற்றப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .