2026 மார்ச் 10, செவ்வாய்க்கிழமை

றியல் மட்ரிட்டின் முகாமையாளராக பொச்செட்டினோ?

Shanmugan Murugavel   / 2026 மார்ச் 10 , பி.ப. 06:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஸ்பானியா லா லிகா கழகமான றியல மட்ரிட்டின் முகாமையாளரான அல்வரோ அர்பியோலாவை பிரதியிடுவதற்கான குறும்பட்டியலில் ஐக்கிய அமெரிக்காவின் தலைமைப் பயிற்சியாளரான மெளரிசியோ பொச்செட்டினோவை அக்கழகம் கொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

ஐக்கிய அமெரிக்காவுடனான பொச்செட்டினோவின் ஒப்பந்தமானது 2026 உலகக் கிண்ணத்துடன் முடிவடைகின்றமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .