Shanmugan Murugavel / 2025 ஏப்ரல் 28 , பி.ப. 12:24 - 0 - {{hitsCtrl.values.hits}}

இத்தாலியக் கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான சீரி ஏ தொடரில், தமது மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை (27) நடைபெற்ற றோமாவுடனான போட்டியில் 0-1 என்ற கோல் கணக்கில் நடப்புச் சம்பியன்களான இன்டர் மிலன் தோற்றது.
இதேவேளை தமது மைதானத்தில் திங்கட்கிழமை (28) நடைபெற்ற லெக்கேயுடனான போட்டியை 1-1 என்ற கோல் கணக்கில் அத்லாண்டா சமப்படுத்தியது.
சீரி ஏ புள்ளிகள் பட்டியலில் 74 புள்ளிகளுடன் முதலாமிடத்தில் நாப்போலி உள்ளது. 71 புள்ளிகளுடன் இரண்டாமிடத்தில் இன்டரும், 65 புள்ளிகளுடன் மூன்றாமிடத்தில் அத்லாண்டாவும், 62 புள்ளிகளுடன் நான்காமிடத்தில் ஜுவென்டஸும் காணப்படுகின்றன.
3 hours ago
27 Mar 2026
27 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
27 Mar 2026
27 Mar 2026