Editorial / 2023 ஒக்டோபர் 29 , பி.ப. 01:46 - 0 - {{hitsCtrl.values.hits}}

தற்போது இடம்பெற்று வரும் 2023 - உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரிலிருந்து இலங்கை அணியின் வேகப்பந்துவீச்சாளர் லஹிரு குமார நீக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
காயம் காரணமாக உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் எஞ்சிய போட்டிகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவருக்கு பதிலாக துஷ்மந்த சமிர அணியில் இணையும் வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
இதேவேளை, திங்கட்கிழமை (30) நடைபெறவுள்ள இலங்கை - ஆப்கானிஸ்தான் போட்டியில் குசல் ஜனித் பெரேராவிற்கு பதிலாக திமுத் கருணாரத்ன விளையாடுவார் என அறியமுடிகின்றது.
1 hours ago
5 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
5 hours ago
6 hours ago