Shanmugan Murugavel / 2025 மே 06 , பி.ப. 10:40 - 0 - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து பிறீமியர் லீக் கால்பந்தாட்டக் கழகமான லிவர்பூலிலிருந்து வெளியேறுவதாக அதன் பின்களவீரரான ட்ரென்ட் அலெக்ஸான்டர்-அர்னோல்ட் எக்ஸில் திங்கட்கிழமை (05) தெரிவித்துள்ளார்.
ஸ்பானிய லா லிகா கழகமான றியல் மட்ரிட்டுக்கு 26 வயதான அர்னோல்ட் செல்வாரென எதிர்பார்க்கப்படுகிறது.
ஆறு வயதிலிருந்து லிவர்பூலிலுள்ள அலெக்ஸான்டர் அர்னோல்ட், இரண்டு பிறீமியர் லீக் பட்டங்களையும், சம்பியன்ஸ் லீக்கையும், கழக உலகக் கிண்ணத்தையும் வென்றிருந்தார்.
கடந்த 2016ஆம் ஆண்டு அறிமுகத்தை மேற்கொண்டு 352 போட்டிகளில் 23 கோல்களை அலெக்ஸான்டர் அர்னோல்ட் பெற்றிருந்தார்.
3 hours ago
27 Mar 2026
27 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
27 Mar 2026
27 Mar 2026