2025 ஜூன் 23, திங்கட்கிழமை

லுக்காக்குவுக்காக ஏப்ரஹாமை வழங்கும் றோமா?

Freelancer   / 2023 ஒக்டோபர் 30 , பி.ப. 04:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து பிறீமியர் லீக் கால்பந்தாட்டக் கழகமான செல்சியிலிருந்து கடனடிப்படையில் முன்களவீரரான றொமெலு லுக்காக்குவை இத்தாலிய சீரி ஏ கழகமான றோமா கைச்சாத்திட்டுள்ளது.

இந்நிலையில், தமது கழகத்தில் 30 வயதான லுக்காக்குவை நிரந்தரமாகக் கைச்சாத்திடும் பொருட்டு, செல்சியின் முன்னாள் முன்களவீரரான தமி ஏப்ரஹாமை அவர்களுக்கு மீண்டும் அளிப்பது குறித்து றோமா கருத்திற் கொள்வதாகக் கூறப்படுகிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .