Shanmugan Murugavel / 2025 மே 28 , மு.ப. 11:22 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஜேர்மனிய புண்டெலிஸ்கா கால்பந்தாட்டக் கழகமான பயெர் லெவர்குசனின் முகாமையாளராக இரண்டாண்டு ஒப்பந்தமொன்றில் இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகமான மன்செஸ்டர் யுனைட்டெட்டின் முன்னாள் முகாமையாளர் எரிக் டென் ஹக் நியமிக்கப்பட்டுள்ளதாக அக்கழகம் திங்கட்கிழமை (26) தெரிவித்துள்ளது.
முன்னதாக தனது இன்னொரு முன்னாள் கழகமான நெதர்லாந்தின் அஜக்ஸுக்கு டென் ஹக் திரும்புவாரெனக் கூறப்பட்டிருந்தது.
42 minute ago
8 hours ago
27 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
42 minute ago
8 hours ago
27 Mar 2026