Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை
Shanmugan Murugavel / 2024 டிசெம்பர் 17 , பி.ப. 03:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
இத்தாலியக் கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான சீரி ஏ தொடரில், லேஸியோவின் மைதானத்தில் இன்று (17) நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியில் 6-0 என்ற கோல் கணக்கில் நடப்புச் சம்பியன்களான இன்டர் மிலன் வென்றது.
இன்டர் சார்பாக ஹகன் கல்ஹனொக்லு, பெடெரிக்கோ டிமார்கோ, நிகொலோ பரெல்லா, டென்ஸில் டம்ஃப்பிறைஸ், கார்லோஸ் அகஸ்டோ, மார்க்கஸ் துராம் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
25 minute ago
2 hours ago
4 hours ago