Shanmugan Murugavel / 2026 மே 11 , பி.ப. 04:06 - 0 - {{hitsCtrl.values.hits}}

இத்தாலிய சீரி ஏ தொடரில், லேஸியோவின் மைதானத்தில் சனிக்கிழமை (09) நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியை 3-0 என்ற கோல் கணக்கில் சம்பியனாகத் தெரிவாகியுள்ள இன்டர் மிலன் வென்றது.
இன்டர் சார்பாக லொட்டரோ மார்டினெஸ், பீற்றர் சுசிச், ஹென்றிக் மிகித்திரயான் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.
2 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
3 hours ago