2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

வட்ஃபோர்ட்டிடம் தோற்றது யுனைட்டெட்

Shanmugan Murugavel   / 2021 நவம்பர் 21 , மு.ப. 09:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான பிறீமியர் லீக் தொடரில், வட்ஃபோர்ட்டின் மைதானத்தில் நேற்றிரவு நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியில் 1-4 என்ற கோல் கணக்கில் மன்செஸ்டர் யுனைட்டெட் தோற்றது.

யுனைட்டெட் சார்பாகப் பெறப்பட்ட கோலை டொனி வான் டீ பீக் பெற்றார். வட்ஃபோர்ட் சார்பாக, ஜோஷுவா கிங்க், இஸ்மைலா சார், ஜோவா பெட்ரோ, இமானுவேல் பொனவென்ந்துரே ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .