Editorial / 2018 ஒக்டோபர் 11 , பி.ப. 09:50 - 0 - {{hitsCtrl.values.hits}}

போர்த்துக்கல்லினதும் இத்தாலிய சீரி ஏ கழகமான ஜுவென்டஸினதும் முன்கள வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கெதிரான முன்வைக்கப்பட்டுள்ள வன்புணர்வுக்கான ஆவணங்கள் முழுமையாக சோடிக்கப்பட்டவையென ரொனால்டோவின் வழக்கறிஞர் பீற்றர் கிறிஸ்டியான்சன் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, ரொனால்டோ மீது குற்றச்சாட்டை முன்வைத்த கதரின் மயோர்காவோடு ரொனால்டோவின் பிரதிதிகள் 2010ஆம் ஆண்டு இணக்கமொன்றுக்கு வந்ததை கிறிஸ்டியான்சன் உறுதிப்படுத்தியுள்ளார்.
இந்நிலையில், 2009ஆம் ஆண்டு நேர்காணல் மேற்கொள்ளப்பட்டபோது தன் மீது யார் தாக்குதல் நடத்தியதென அடையாளங்காட்டவில்லையெனவும் வழக்கைத் தொடர விரும்பவில்லையெனவும் பொலிஸ் பேச்சாளரொருவர் தெரிவித்துள்ளார்.
11 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
2 hours ago
2 hours ago